தமிழியல் வினா விடைகள்

1) தென்னையின் இளங்காய் ?
1) மூசு
2) குரும்பை
3) வடு
4) பிஞ்சு
2) அரம்பை என்பதன் ஒத்த சொல் ?
1) பசு
2) வாழை
3) பால்
4) இனிமை
3) கலக்கம் என்பதன் எதிர்சொல் ?
1) விளக்கம்
2) தெளிவு
3) குழப்பம்
4) மயக்கம்
4) எதிர்பாராது ஏற்படும் அழிவைக் குறிக்கும் சொல் ?
1) அனர்த்தம்
2) வீணாதல்
3) பேரழிவு
4) அநியாயம்
5) வழக்கைத் தாக்கல் செய்தவர் ?
1) நீதிபதி
2) பிரதிவாதி
3) குற்றவாளி
4) வாதி
6) மிக நீண்ட காலம் வாழ்பவன் ?
1) சுகதேகி
2) ஆரோக்கியசாலி
3) சிரஞ்சீவி
4) பலசாலி
7) மாணவன் என்பதன் எதிர்பாற்சொல் எது? ?
1) ஆசிரியர்
2) மாணவர்கள்
3) ஆசிரியை
4) மாணவி
8) அவள் நடந்து போனாள். என்பது என்ன காலம் ?
1) எதிர்காலம்
2) இறந்தகாலம்
3) நிகழ்காலம்
4) முன்னிலை
9) கடல்+கரை என்பதை சேர்த்து எழுதினால்? ?
1) கடல்கரை
2) கடற்கரை
3) கடகரை
4) கடல்ற்கரை
10) சீதை நடனமாடினாள். இதில் சீதை ?
1) ஆண்பால்
2) பலர்பால்
3) பலவின்பால்
4) பெண்பால்
தேர்வு