தமிழியல் வினா விடைகள்

1) ”சமர்” என்றால் என்ன?
1) வாக்கு வாதம்
2) போர்
3) மிரட்டல்
4) கேலி
2) முக்கனிகளும் எவை?
1) மா
2) வாழை
3) தென்னை
4) பலா
3) "அகரம் + ஆதி"– சேர்த்தெழுதுக?
1) அகமாதி
2) அகதி
3) அகராதி
4) அகம்
4) தமிழின் முதல் எழுத்து எது?
1) க
2)
3) ஆ
4) ச
5) தமிழில் உள்ள 3 வகையான காலங்களும் எவை?
1) இறந்த காலம்
2) வசந்த காலம்
3) நிகழ்காலம்
4) எதிர்காலம்
6) தமிழில் இருதிணை என்பவை யாவை?
1) பெண்பால்
2) உயர் திணை
3) ஆண்பால்
4) அஃறிணை
7) தமிழில் தோன்றிய முழுமுதற் காப்பியம் எது?
1) மணிமேகலை
2) சீவகசிந்தாமணி
3) சிலப்பதிகாரம்
4) திருக்குறள்
8) "தமக்குரியர்" – பிரித்து எழுதுக?
1) தமகு + உரியர்
2) தமக்கு + உரியர்
3) தம்மை + உரிய
4) தமகு + உரிய
9) "தரணி" என்றால் என்ன??
1) வானம்
2) நெருப்பு
3) பூமி
4) நீர்
10) அகத்தின் அழகு ___________ தெரியும்?
1) மனதில்
2) கண்ணாடியில்
3) முகத்தில்
4) விழியில்
தேர்வு