தமிழியல் வினா விடைகள்

1) தவில் செய்ய பயன்படும் மரம் எது?
1) அரச மரம்
2) மாமரம்
3) வேப்பம் மரம்
4) ஆல மரம்
2) கர்நாடக இசைக் கருவியில் மிகவும் தொன்மையான இசை கருவி எது?
1) வீணை
2) தவில்
3) மிருதங்கம்
4) நாதஸ்வரம்
3) தமிழ் மொழியின் மூன்று பிரிவுகளும் எவை?
1) இசைத்தமிழ்
2) இயற்தமிழ்
3) நடனத்தமிழ்
4) நாடகத் தமிழ்
4) மனிதனால் வடிவமைக்கப்பட்ட முதல் விவசாயக் கருவி எது?
1) வண்டி
2) ஏர்
3) துவிசக்கர வண்டி
4) பேருந்து
5) சொல்லுக்கு அழுத்தம் தரும் உயிரெழுத்து எது?
1) க
2) ச
3)
4) ம
6) சொல்லுக்கு இறுதியில் வரும் வினா எழுத்துக்கள் எவை?
1)
2) இ
3)
4) அ
7) பின்வருவனவற்றுள் வல்லினம் எது?
1) ங, ஞ, ண,வ, ழ, ள
2) க, ச,ட, த, ப, ற
3) ங, ஞ, ண, ந, ம, ன
4) ய, ர, ல, வ, ழ, ள
8) பின்வருவனவற்றுள் மெல்லினம் எது?
1) ங, ஞ, ண,வ, ழ, ள
2) ய, ர, ல, வ, ழ, ள
3) ங, ஞ, ண, ந, ம, ன
4) க, ச,ட, த, ப, ற
9) பின்வருவனவற்றுள் இடையினம் எது?
1) க, ச,ட, த, ப, ற
2) ங, ஞ, ண, ந, ம, ன
3) ங, ஞ, ண,வ, ழ, ள
4) ய, ர, ல, வ, ழ, ள
10) சொல்லுக்கு முதலில் வரும் வினா எழுத்துக்கள் எவை?
1)
2)
3) ஆ
4) யா
தேர்வு