கணினியியல் வினா விடைகள்

1) World Wide Web (WWW) தமிழில் எவ்வாறு அழைக்கலாம் ?
1) இணையம்
2) வலைத்தளம்
3) பரந்துபட்ட உலகத் தகவல் பரிமாற்றம்
4) சுட்டிக்காட்டும் கருவி
2) பின்வருவனவற்றுள் வன்பொருளை தெரிவு செய்க ?
1) விசைப்பலகை
2) சுட்டி
3) அச்சியந்திரம்
4) ஒலிபெருக்கி
3) கணினிக்கு முக்கியமான சேமிப்பகம் எது ?
1) சேமிப்புத் தட்டுகள்
2) பிரதான சேமிப்பகம்
3) விசைப்பலகை
4) சுட்டி
4) பின்வருவனவற்றுள் கணினியின் வகையை தெரிவு செய்க ?
1) மேசைக்கணினி
2) விசைப்பலகை
3) உயர்தரத் துரிதக் கணினி
4) மடிக்கணினி
5) பின்வருவனவற்றுள் சுட்டிக்காட்டும் கருவி எவை ?
1) குறிப்பேனா
2) பிரதான சேமிப்பகம்
3) சுட்டி
4) சேமிப்புத் தட்டுகள்
6) பின்வருவனவற்றுள் உலாவிகளை தெரிவு செய்க?
1) Microsoft Internet Explorer
2) Yahoo
3) Google Chrome
4) Msn
7) பின்வருவனவற்றுள் தரவுக்கு உதாரணங்களை தெரிவுசெய்க?
1) முறைவழிப்படுத்தப்பட்ட, தீர்மானங்களுக்கு வரமுடியுமான தரவுகளின் சேர்க்கை.
2) முறைப்படுத்தப்படாத எண்கள்
3) எழுத்துக்கள்
4) உருக்கள்
8) பின்வருவனவற்றுள் மென்பொருள் அல்லாதது?
1) Ms Office
2) Photoshop
3) Dream viewer
4) Mouse
9) பின்வருவனவற்றுள் மென்பொருளின் வகை அல்லாதது ?
1) செய்முறை கட்டமைப்பு தொகுதி
2) விசைப்பலகை
3) பிரயோக மென்பொருள்
4) கட்டமைப்பு மென்பொருள்
10) பின்வருவனவற்றுள் மின்னஞ்சல் அனுப்புவதற்கு உதவும் இணையத்தளங்கள் எவை?
1) Yahoo
2) Gmail
3) Google
4) Hotmail
தேர்வு