பொது அறிவு வினா விடைகள்

1) காற்றில் மூங்கில்கள் அசைவால் ஏற்பட்ட இசைக் கருவி எது?
1) வீணை
2) புல்லாங்குழல்
3) மேளம்
4) வயலின்
2) தந்தி கருவிகள் என அழைக்கக்கப்படுவது எது?
1) தோல் கருவிகள்
2) கனக் கருவிகள்
3) நரம்புக் கருவிகள்
4) துளைக் கருவிகள்
3) கொட்டு வாத்தியங்கள் என அழைக்கக்கப்படுவது எது?
1) கனக் கருவிகள்
2) நரம்புக் கருவிகள்
3) துளைக் கருவிகள்
4) தோல் கருவிகள்
4) கஞ்சக் கருவிகள் என்று அழைக்கப்படுவது எது?
1) தோல் கருவிகள்
2) கனக் கருவிகள்
3) நரம்புக் கருவிகள்
4) துளைக் கருவிகள்
5) பின்வருவனவற்றுள் நரம்புக்கருவிகள் எவை?
1) தம்புரா
2) வீணை
3) நாதஸ்வரம்
4) யாழ்
6) பின்வருவனவற்றுள் துளைக் கருவிகள் எவை?
1) புல்லாங்குழல்
2) வீணை
3) நாதஸ்வரம்
4) யாழ்
7) பின்வருவனவற்றுள் தோல் கருவிகள் எவை?
1) மிருதங்கம்
2) பறை
3) ஜால்ரா
4) தவில்
8) பின்வருவனவற்றுள் கனக்கருவிகள் எவை?
1) தவில்
2) ஜால்ரா
3) மிருதங்கம்
4) ஜலதரங்கம்
9) புல்லாங்குழலில் எத்தனை துளைகள் உள்ளன?
1) 8
2) 7
3) 9
4) 10
10) நாதஸ்வரத்தில் உள்ள சீவாளியில் பயன்படுத்தப்படும் இலை எது?
1) மாவிலை
2) பூவரசம் இலை
3) அரச இலை
4) மூங்கில் இலை
தேர்வு