தமிழியல் வினா விடைகள்

1) தமிழில் ஆய்த எழுத்தின் எண்ணிக்கை ஒன்று ஆகும்?
1) சரி
2) தவறு
2) பூமி என்பதன் பொருள் தரும் சொற்களைத் தெரிவு செய்க?
1) பார்
2) வையம்
3) தகளி
4) புவி
5) உலகம்
6) வெளி
3) கீழ்க்காணும் வாக்கியம் என்ன வகையாகும்? ஐயா! தயவு செய்து எனக்கு வழி விடுகிறீர்களா?
1) விழைவு
2) வினா
3) உணர்ச்சி
4) செய்தி
4) ________ ஆக காட்சி தந்தது அந்த கெந்திங் மலை?
1) நெளிவு சுளிவு
2) மலையும் மடுவும்
3) ஏற்ற இறக்கம்
4) உயர்வும் தாழ்வு
5) படம் வரவில்லை! இப்படத்தில் காணும் விளையாட்டின் பெயர் என்ன?
1) கபடி
2) கால்ப்பந்து
3) துடுப்பாட்டம்
4) கொக்கி
6) தமிழ் உயிரெழுத்துகள் பன்னிரண்டு என்ற கூற்று?
1) சரியானது
2) தவறானது
7) கீழுள்ள எழுத்துக்களில் குறிகிய ஓசை உடையவை?
1) ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ
2) அ,இ,உ,எ,ஒ
3) ஊ,ஏ,ஐ,ஓ
4) க்,ங்,ச்,ஞ்
8) உயிரெழுத்துக்களை ________ என பிரிக்கலாம்?
1) வல்லினம், மெல்லினம், இடையினம்
2) குறில், நெடில்
3) முதல், இடை, கடை
4) பெயர், வினை
9) மெய்யெழுத்துக்கள் மூன்று வகைப்படும் அவை?
1) குறில்,நெடில்,உயிர்
2) வல்லினம் , மெல்லினம், இடையினம்
3) பெயர், வினை, இடை
4) உயிர்,மெய்,ஆய்தம்
10) திரைகடலை வென்றுவந்தும் என்பதில் திரை என்பதன் ஒத்தசொல்?
1) ஆழம்
2) நீலம்
3) பெரிய
4) அலை
தேர்வு